உரத்தநாடு தெற்கு ஒன்றியம் ஒக்கநாடு மேலையூரில் பிப்ரவரி 25 தொடங்கி 28 வரை நடைபெறவுள்ளஅகில இந்திய கபாடி போட்டி நிறைவு விழாவில் பிப்ரவரி-28 அன்று பங்கேற்று பரிசுகள் வழங்க ஒப்புதல் வழங்கிய தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் Csr.சங்கர சூரிய மூர்த்தி, பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருஷ்ணன், பெரியார் வீர விளையாட்டு கழகப் பொறுப்பாளர் ப.பாலகிருஷ்ணன், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணிச் செயலாளர் அழகு.இராமகிருஷ்ணன், அமிர்தா மா.திராவிடச்செல்வன், இரா.மோகன்தாஸ், சாமி பந்தல் சபரிநாதன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் விவேகானந்தன், சீனு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கா.ராஜேஷ் (7.12.2025, வல்லம்)
