

பெரியார் நூலக பொறுப்பாளராக இருந்து மறைந்த சிதம்பரம் சுந்தரமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது தாயார் அருமைக்கண்ணு, துணைவியார் வளர்மதி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் துரை.சந்திரசேகரன், ஜெயகுமார், குணசேகரன், பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். (9.12.2025, சிதம்பரம்)
