மதிப்பிற்குரிய திருமதி சோனியா காந்தி அவர்களுக்கு,
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டுகளில் நல்ல உடல்நலமும், மனவலிமையும் எப்போதும் தங்களுடன் தொடரட்டும். ஜனநாய கத்தைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியும், அர்ப்பணிப்பும் பலருக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது.
தங்கள் பணிகள் வெற்றிபெறவும், சிறக்கவும் வாழ்த்துகள்!
தலைவர்,
திராவிடர் கழகம்
