

வாண்டையார் நிறுவனங்களின் பொது மேலாளர் ஜி.எம்.பி. வைபவ் வாண்டையார் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.உடன்: துரை. சந்திரசேகரன், இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன், பெரியார்தாசன் (சிதம்பரம், 9.12.2025)

மேனாள் ஒன்றியத் தலைவர் டி.எஸ். இராசேந்திரன் அவர்களின் மகன் டி.எஸ்.ஆர். சங்கரசூரியமூர்த்தி (மாவட்டத் தலைவர், இளைஞர் காங்கிரஸ்,தஞ்சை தெற்கு சில்லத்தூர்) ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
