‘‘நீங்கள் இந்திய நாட்டில் இருக்கிறீர்கள். இங்கு ஹிந்து மத நம்பிக்கையின் படிதான் வாழவேண்டும்.
இங்கு எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ‘ஜெய் சிறீராம்’ சொல்லவேண்டும்’’ என்று கூறி மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளி ஒன்றின் முதல்வரை மிரட்டும் சங்கிக்கும்பல்!
‘நீ கிறிஸ்தவனா இருந்தால் எங்களுக்கு என்ன?’ ‘‘இந்தியாவில் இருக்கிறாய், ஜெய் சிறீராம் சொல்லு’’ என்று மிரட்டும் சங்கிக்கூட்டம்!
Leave a Comment
