திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அனைத்துள்ளதாக அவர் கூறினார். கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்
Leave a Comment
