மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்கு வழியைக் கண்டுபிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவக் குணங்களுமே கூட இயந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாண்டுதான் தீரும் என்பதில் அமய்யமென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
