தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சந்தித்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 4 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் சி. நடராஜன், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் ம. அன்பரசன் ஆகியோர் உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (4.5.2023) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சந்தித்து, 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 4 கோடியே 39 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார்
Leave a Comment