நாள்: 8.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி
இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி
வரவேற்புரை: கு.இளமாறன்
(மாவட்டச் செயலாளர்)
தலைமை: கடவாசல் குணசேகரன்
(மாவட்டத் தலைவர்)
ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ்
தொடக்கவுரை: துரை.சந்திரசேகரன்
(கழகப் பொதுச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சிவ.வீ.மெய்யநாதன்
(பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்)
நிவேதா.எம்.முருகன் (சட்டமன்ற உறுப்பினர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
(கழக துணைப் பொதுச் செயலாளர்)
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), குத்தாலம் பி.கல்யாணம் (திமுக), மு.பன்னீர்செல்வம் (திமுக), எஸ்.ராஜ்குமார் (காங்கிரஸ்)
நன்றியுரை: சா.ப.செல்வம்
ஏற்பாடு: திராவிடர் கழகம் – மயிலாடுதுறை மாவட்டம்
