2008ஆம் ஆண்டு ஏ அய் தொழில் நுட்பம் ஆய்வில் இருந்த போது வெளிவந்த திரைப்படம் ‘ஈகிள் அய்’. அதில் ஏ அய் தொழில் நுட்ப உதவியோடு தனக்கு வேண்டாதவர்களை அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டே பழிவாங்குவார்.
2008ஆம் ஆண்டு படமாக வந்தது 2024 இஸ்ரேல் நிகழ்த்திக் காட்டியது. இதையே இந்திய அரசு ‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலி மூலம் செய்யப் பார்க்கிறது.
