சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: சோ.பா.யாழினி *தலைமை: ச.இன்பக்கனி *முன்னிலை: மு.பசும்பொன், தங்க.தனலெட்சுமி *தொடக்கவுரை: இறைவி *சிறப்புரை: இதழாளர் கவின்மலர் *தலைப்பு: பகுத்தறிவுப் போராளி *நன்றியுரை: மு.பவானி.
11.12.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2578
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வேண்மாள் நன்னன் * தலைப்பு: இவர்தான் பெரியார்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன் (செயலாளர்).
