கல்லக்குறிச்சி: காலை 9 மணி *இடம்: மாவட்டத் தலைவர் சட்ட அலுவலகம், நேப்ஹால் தெரு, கல்லக்குறிச்சி *தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ம.சுப்பராயன் (கழக காப்பாளர்) *சிறப்பு வருகை:
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: டிசம்பர் 16 தமிழர் தலைவர் உளுந்தூர்பேட்டை வருகை, பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கல் *இவண்: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்)
