நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

• ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அவரது குடும்பத்தினர் வழங்கினர்.

நன்கொடை

• விருதுநகர் மாவட்டம், திருமதி. சாந்தா, தனது தாயாரின் நினைவு நாளையொட்டி (05.12.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடையாக வழங்கினார்.

நன்கொடை

• பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடையாக 5.12.2025 தேதியன்று ஏழாவது தவணையாக ரூபாய் 2000 வழங்கினார்.

நன்கொடை

• பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு 5.12.2025 அன்று ஏழாவது தவணையாக ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.

நன்கொடை

• பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரைச் சேர்ந்த சர்புதீன் மூன்றாவது தவணையாக ரூபாய் 500 இயக்க நன்கொடையாக வழங்கினார்.

  • அருப்புக்கோட்டை புளியம்பட்டி கம்மவார் சமுதாயக் கூடத்தில், 30.11.2025 ஞாயிறு காலை 8 மணிக்கு, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெ.முரளி நாராயணசாமி – இராமலட்சுமி இணையரது மகள் நா.இரா.அபிநயா – தே.தாமோதரக்கண்ணன்- விஜயலட்சுமி இணையரது மகன் தா.ராம்பிரசாத் ஆகியோரின் இணை ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி, செயலாளர் விடுதலை தி.ஆதவன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், நகரத் தலைவர் சு.செல்வராசு. தோழர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இணை ஏற்பு விழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நிதியாக ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *