சென்னை தாம்பரத்தில் நடைபெற உள்ள திராவிடர் கழக தொழிலாளர் அணியின் நான்காவது மாநில மாநாட்டின் அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், திராவிடர் கழக தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன் திராவிடர் தொழிலாளர் கழக பேரவைச் செயலாளர் க. சிவகுருநாதன், பொருளாளர் கூடுவாஞ்சேரி ராஜு, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும் பாக்கம் தாமோதரன், ஆவடி மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் முபாரக், ஆத்தூர் சுரேஷ், நிலவன் ஆகியோர் இருந்தனர். (29.4.2023, பெரியார் திடல் ).