பாராட்டுக்குரிய பெரியார் பிஞ்சுகள்

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு

5.11.2023 காலை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தே, சிலம்பம் போட்டியில்,  பெரியார் பிஞ்சுகள் பு.கா.யாழிசை மொழி, பு.கா.யாழினி சத்தியபாமா இருவரும் கராத்தே போட்டியில் மெடல் வாங்கினார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *