கொளுத்துங்கள்! கொளுத்துங்கள்!!

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, மற்றவை

‘தினமலர்’ – 5.5.2023

அப்படியா? 

இராமாயணத்தை எரித்து விடுங்கள் – அது காலாவதியானது

மனுஸ்மிருதியை கொளுத்தி விடுங்கள் – அது காலாவதியானது.

பாரதத்தை – பஸ்பமாக்குங்கள் – அது காலாவதியானது.

வருணாசிரமத்தைத் தீயிடுங்கள்  – அது காலாவதியானது.

சங்கரமட அமைப்பு முறையை சாம்பலாக்குங்கள் – அது காலாவதி யானது.

சனாதனத்தை சவக்குழிக்கு அனுப் புங்கள் – அது காலாவதியானது – காலாவாதியானது! 

தினமலர்க் கூட்டமே தயார் தானா? 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *