‘பெரியார் உலக’த்திற்கு
நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்
நாகப்பட்டினத்தில்…
நாள்: 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி
இடம்: அபிராமியம்மன் திடல், நாகப்பட்டினம்
தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்)
வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: இரா.மாரிமுத்து (நாகை நகர்மன்றத் தலைவர், திமுக),
இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், திமுக), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), தெ.செந்தில்குமார் (கழக நகரத் தலைவர்)
தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கி.முருகையன் (மாவட்ட கழகக் காப்பாளர்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
என்.கவுதமன்
(நாகை மாவட்டச் செயலாளர், திமுக),
வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்), உ.மதிவாணன் (மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர், திமுக), ஆளூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், விசிக), வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், வி.மாரிமுத்து (சிபிஅய்எம்),
பி.வி.இராஜேந்திரன் (காங்கிரஸ்), ஆர்.என்.அமிர்தராஜ் (காங்கிரஸ்), எம்ஜிகே.நிஜாமுதீன் (உலகத் தமிழர் பேரமைப்பு), சிவகுரு பாண்டியன் (சிபிஅய்), நாக.அருட்செல்வன் (விசிக), வே.சிறீதரன் (மதிமுக), சி.எஸ்.இபுராஹிம் (ம.ம.க.), எம்.சையது அனல் (ம.நீ.ம.), முன்சி யூசுப்தின் (ம.ஜ.க.)
நன்றியுரை: சோ.வீரமணி (நாகை ஒன்றிய கழகத் தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்
திருவாரூரில்…
நாள்: 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் ஆசிரியர் வை.மாறன், முடிகொண்டான் பி.ஜெகநாதன் நினைவரங்கம், ராஜா ராணி திருமண மண்டபம், நன்னிலம் (பேருந்து நிலையம் அருகில்)
தலைமை: எஸ்எஸ்எம்கே. அருண்காந்தி (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்)
முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர்),
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்டக் காப்பாளர்), அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
தொடக்கவுரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
பூண்டி கே.கலைவாணன்
(திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.),
வை.செல்வராஜ் எம்.பி., (இந்திய கம்யூனிஸ்ட்), உ.மதிவாணன் (திமுக),
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), எஸ்.எம்.பி.துரைவேலன் (காங்கிரஸ்), இர.தமிழோவியா (விசிக), அன்பு வே.வீரமணி (காங்கிரஸ்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்), தேவ.நர்மதா (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)
நன்றியுரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)
நிகழ்ச்சியின் துவக்கத்தில் கோ.செந்தமிழ்ச்செல்வி வழங்கும் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடைபெறும்
ஏற்பாடு: திராவிடர் கழகம், திருவாரூர் மாவட்டம்

