ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத் தலைவராக செயலாற்றிய தூத்துக்குடி
பே.சிவனணைந்தபெருமாள்-சி.ராசம்மாள் ஆகியோரின் மகனும் பொறியாளர் சி.மனோகரன், சி.மன்னர்மன்னன், சி.மதி வதனன், சி.மகேந்திரன், சி.மண்டோதரி, சி.மலர்க்கொடி, சி.மனோரஞ்சிதம் ஆகியோரின் சகோதரருமாகிய சி.மணி மொழியன் (வயது 56) நேற்று (4.12.2025) மாலை 5 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு துணைவியார் சரியா, மகன் அறிவன், மகள் இராச இனியா ஆகியோர் உள்ளனர். இறுதி நிகழ்ச்சி இன்று (5.12.2025) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
முகவரி: அரசு மருத்துவமனை பின்புறம், சுப்பையா புரம் 1 வதுதெரு, தூத்துக்குடி
பேரா.மகேந்திரன் 99943 89999
