அரியலூர்: மாலை 5 மணி *இடம்: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பேக்கரி மாடியில் (செந்துறை பைபாஸ் ரோடு, அரியலூர்) *வரவேற்புரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் கழக மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழக செயலாளர்) *தொடக்கவுரை: வெ.இராமகிருஷ்ணன் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற அமைப்பாளர்) *தலைப்பு: அறிவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமுதாயப் பணிகள் *சிறப்புரை: பேராசிரியர்இ.வளனறிவு (பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: பெ.நடராஜன் (மாவட்ட தலைவர், ப.க.).
