6.12.2025 சனி: மாலை 5.30 மணி: தெற்குநத்தம்
தந்தை பெரியார் முழு உருவச் சிலை திறப்பு,
ஆசிரியர் ம.சண்முகம் -சரோஜா நினைவு பெரியார் படிப்பகம்,
தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் மற்றும் பெரியார் தனிப்பயிற்சி மய்யம் திறப்புவிழா,
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
பரப்புரைத் தொடர் பயணப் பொதுக் கூட்டங்கள்
7.12.2025 ஞாயிறு: மாலை 5 மணி: நன்னிலம்
இரவு 7 மணி : நாகப்பட்டினம்
8.12.2025 திங்கள்: மாலை 5 மணி: காரைக்கால்
இரவு 7 மணி: சீர்காழி
9.12.2025 செவ்வாய்:
மாலை 5 மணி: காட்டுமன்னார்குடி
இரவு 7 மணி: நெய்வேலி (ஆர்ச் கேட்)
