தந்தை பெரியாரின்
சிந்தை முழக்கும்
கடலூர் தந்த
கலங்கரை விளக்கம்..
ஆசிரியர் அய்யாவுக்கு
அகங்கனிந்த
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நிலம் வெளுக்கும் கதிராக,
உளம் வெளுக்கும் கருத்தாளர்,
எழுச்சி விதைக்கும் எழுத்தாளர்,
மாச்சரியம் அழித்து
ஆச்சரியம் விளைக்கும்
மாபெரும் பேச்சாளர்..
பெரியாரிய மூச்சாளர்..
ஆசிரியர் அய்யா
நீடூழி வாழ்க..!
