ஓட்டுகள் வெளிப்படையாகவே பதிவாகவும், எலக்சன் தலத்திலேயே ரொக்க விலைக்கே விற்கவுமான அவசியமும், சவுகரியமும் ஏற்பட்டு இருப்பதற்கு வியாபார முறையிலும், அதிகாரத் தாட்சண்ணிய முறையிலுமே ஓட்டுகள் உபயோகப்படுத்தச் சவுகரியமேற்பட்டு விட்டபடியால் அல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
