கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின்
அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து
திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

4.12.2025 வியாழக்கிழமை

பேராவூரணி: மாலை 5 மணி *இடம்: பேராவூரணி தந்தை பெரியார் சிலை அருகில் *வரவேற்புரை: சி.சந்திரமோகன் (நகரத் தலைவர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்), அரு.நல்லதம்பி (மாவட்டக் காப்பாளர்) *கண்டன உரை: தி.பழனிவேல் (மாவட்ட கழகப் பொறுப்பாளர், தஞ்சை தெற்கு), கா.அண்ணாத்துரை, நா.அசோக்குமார் (சட்டமன்ற உறுப்பினர்), சில்லத்தூர் வீர.சிற்றரசு (கழகப் பேச்சாளர்), அ.அப்துல்மஜீது (திமுக பேச்சாளர்) *நன்றியுரை: அ.பாலசுப்பிரமணியன் (ஒன்றிய செயலாளர்)

தேனி: காலை 10 மணி *இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், தேனி *தலைமை: பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்) *வரவேற்புரை: லோ.முத்துச்சாமி (மாவட்டத் துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: ச.ரெகுநாகநாதன் (காப்பாளர்), ஸ்டார் சா.நாகராசன் (மாவட்டத் துணைத் தலைவர்) மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *நன்றியுரை: ச.சென்றாயன் (போடி ஒன்றியத் தலைவர்)

கோவை: மாலை 4 மணி *இடம்: வள்ளியம்மை பேக்கரி அருகில், உக்கடம், கோவை *வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: தி.க.செந்தில்நாதன் (கோவை மாநகரத் தலைவர்), ப.கலைச்செல்வி (மா.மகளிரணிச் செயலாளர்) *கண்டன உரை: புலியகுளம் க.வீரமணி (கழகப் பேச்சாளர்), கு.இராமகிருட்டிணன் (பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கோட்டை அப்பாஸ் (திமுக), வெண்மணி, இளவேனில் (தமிழ்ப்புலிகள் கட்சி), தெய்வேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), கோவை குமணன் (விசிக), இராவணன் (ஆதித்தமிழர் பேரவை), செ.வெங்கட், கோபிநாத், நேருதாஸ், கோ.சந்திரசேகர், மலரவன் *நன்றியுரை: ஆட்டே சக்தி (பகுதித் தலைவர்)

தருமபுரி: மாலை 4 மணி *இடம்: பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், தருமபுரி *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாவட்ட ப.க. அமைப்பாளர்), கேஆர்சி.ஆசைத்தம்பி (காப்பாளர்) *தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).

இலால்குடி: காலை 10 மணி *இடம்: நெ.1 டோல்கேட், ரவுண்டானா, கொடிக் கம்பம் அருகில் *வரவேற்புரை: சி.பொற்செழியன் *தலைமை: ச.இசைவாணன், ஆ.அங்கமுத்து *முன்னிலை: தே.வால்டேர் (மாவட்டத் தலைவர்), பிஎன்ஆர்.அரங்கநாயகி (காப்பாளர்) *கண்டன உரை: ப.ஆல்பர்ட் (காப்பாளர்), வெ.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), வீ.அன்புராஜா (மாவட்ட ப.க. தலைவர்) *நன்றியுரை: மா.மணிவாசகம் (ஒன்றியச் செயலாளர்).

மேட்டுப்பாளையம்: மாலை 5 மணி *இடம்: பேருந்து நிலையம் முன்பு, மேட்டுப்பாளையம் *தலைமை: மு.வீரமணி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: நா.பிரதீப் (மாவட்ட இளைஞரணித் தலைவர்), சு.வேலுச்சாமி (மாவட்டத் தலைவர்) *கண்டன உரை: கா.சு.அரங்கசாமி (மாவட்டச் செயலாளர்), சாலைவேம்பு சுப்பையன் (மாவட்டக் காப்பாளர்), தரும வீரமணி (மாநில ப.க. அமைப்பாளர்) *நன்றியுரை: வெ.சந்திரன் (மேட்டுப்பாளையம் கழக செயலாளர்).

பழனி: காலை 9 மணி *இடம்: ஆர்.எஃப்.ரோடு, பெரியார் சிலை அருகில், பழனி *தலைமை: சு.அழகர்சாமி (நகரத் தலைவர்) *முன்னிலை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்புரை: வழக்குரைஞர் ஆனந்தன் (மாவட்ட துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன் *கண்டன உரை: புலவர் வீரகலாநிதி (மாவட்ட காப்பாளர்), மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: ஆ.செந்தில்குமார் (நகரச் செயலாளர்).

மதுரை மாநகர்: காலை 10 மணி *இடம்: தமிழக எண்ணெய் பலகாரம் க்ரைம் பிராஞ்ச் *தலைமை: தே.எடிசன் ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *ஒருங்கிணைப்பு: இராலீ.சுரேஷ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *கண்டன உரை: வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வழக்குரைஞர் இராம.வைரமுத்து (திராவிட இயக்கத் தமிழர் பேரவை), மஹபூப்ஜான், சுப.பெரியார் பித்தன், அ.வேங்கைமாறன், சீ.தேவராஜபாண்டியன் *ஆர்ப்பாட்ட உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: மு.மாரிமுதது.

ஆத்தூர்: காலை 10 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் *தலைமை: த.வானவில் (மாவட்டக் காப்பாளர்) *வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: இரா.விடுதலை சந்திரன் (மாவட்டக் காப்பாளர்), அமிர்தம் சுகுமார் (மா.மகளிரணித் தலைவர்) *தொடக்கவுரை: ஆர்.வி.சிறீராம் (திமுக), கே.பாலசுப்ரமணியன் (திமுக) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: ச.அஜித்குமார் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்)

திண்டுக்கல்: காலை 10 மணி *இடம்: தலைமை அஞ்சல் நிலையம் எதிரில், திண்டுக்கல் *தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மு.நாகராசன், பெ.கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர்) *கண்டன உரை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), த.கருணாநிதி (மாவட்டத் துணைத் தலைவர்), தி.க.செல்வம் (மாநகரச் செயலாளர்) *நன்றியுரை: சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

காரைக்குடி: மாலை 5 மணி *இடம்: ராஜீவ்காந்தி சிலை அருகில், காரைக்குடி *தலைமை:
ம. கு. வைகறை (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை:
சி. செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சாமி. திராவிட மணி (மாவட்டக் காப்பாளர்). இ. ப. பழனிவேல் (மாவட்டத் துணைச் செயலாளர்) *தொடக்கவுரை:
கொ. மணிவண்ணன் (மாவட்டத் துணைத்தலைவர்) *கண்டன உரை: தி. என்னாரெசு பிராட்லா (கழகச் சொற்பொழிவாளர்) *கலந்து கொள்ளும் தோழமை இயக்கங்கள்: நா. குணசேகரன் (துணை மேயர், திமுக),
பழ. இராமச்சந்திரன் (மாநில உதவித் தலைவர், ஏஅய்டியுசி), சி. சு. இளைய கவுதமன் (வி.சி.க). பசும்பொன். சி. மனோகரன் (ம.திமுக). கரு. அழகர்சாமி (சி.பி.எம்). மெ. சண்முகதாஸ் (காங்கிரஸ்), க. ஜி. இனாயத்துல்லா (இ.யூ. முஸ்லிம் லீக்), உ. சிவாஜி காந்தி (சி.பி.அய்), மை. பீர் முகமது (மனித நேய மக்கள் கட்சி) * நன்றியுரை: ஆ. பழனிவேல் ராசன் (மாநகரத் துணைத் தலைவர்).

புதுக்கோட்டை: காலை 10.30 மணி * இடம்: அண்ணாசிலை அருகில் புதுக்கோட்டை * தலைமை: மு.அறிவொளி மாவட்டத் தலைவர் * முன்னிலை: மாவட்ட காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் * சிறப்புரை:  கழகப் பேச்சாளர் மாங்காடு சு.மணியரசன் * இந்நிகழ்வில் கழகத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்குத் தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

நாகர்கோவில்: காலை 10 மணி * இடம்: அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக (ஜீவா சிலை முன்பு), நாகர்கோவில் * தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *  முன்னிலை:  மு.இராஜசேகர், மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்கள்), மஞ்சு குமாரதாஸ் (மகளிர் பாசறைச் செயலாளர்) * வரவேற்புரை: ச.நல்லபெருமாள் (மாவட்ட துணைத்தலைவர்) * தொடக்கவுரை: ம.தயாளன் (கழக காப்பாளர்), உ.சிவதாணு (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *விளக்க உரை:  ஜவகர் (திமுக), ஜெ.சி. நவீன் குமார் (காங்கிரஸ்). எஸ். வெற்றிவேல் (மதிமுக), எம்.அகமது உசேன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இசக்கிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), பா.பகலவன் (விசிக) * சிறப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) * நன்றியுரை: இரா.இராஜேஸ் (இளைஞரணி செயலாளர்).

ஓசூர்: மாலை 4.30 மணி * இடம்: ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஒசூர் * வரவேற்பு: மா.சின்னசாமி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), து.சங்கீதா (மாவட்ட தலைவர் மகளிரணி) *ஆர்ப்பாட்ட உரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்)  *அ.யுவராஜ் (திமுக), ஏ.முரளிதரன் (காங்கிரஸ்), சி.சுரேஷ் (சி.பி.எம்), ஈழம் குமரேசன் (மதிமுக), எம்.இராமசந்திரன் (வி.சி.க), க.மா.இளவரசன், சி.சுந்தரம், குறிஞ்சி மணிவாசகம், என்.ஷானவாஸ், விக்னேஷ், தினேஷ், சங்கர் * அழைப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மற்றும் ஒத்த கருத்துள்ள அமைப்பு தோழர்கள்  *நன்றியுரை: து.ரமேஷ் (மாநகரத் தலைவர்).

ஓசூர்: காலை 10 மணி * இடம்: அண்ணா சிலை எதிரில், புதிய பேருந்து நிலையம், கிருட்டிணகிரி * தலைமை: கோ.திராவிடமணி (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பழ.பிரபு (கழகக் காப்பாளர்), தி.கதிரவன் (மாவட்ட துணைத் தலைவர்) * ஆர்ப்பாட்ட கண்டன உரை: அண்ணா.சரவணன் (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), பழ.வெங்கடாசலம் * நன்றியுரை: அ.கோ.இராசா (நகரச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *