4.12.2025 வியாழக்கிழமை
தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் பெரு விழா – நூல் அறிமுக விழா
தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி நூலகம், இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் *வரவேற்புரை: பி.எஸ்.ஆர்.மாதவராஜ் (தலைவர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: புலவர் வீ.பொற்கோவன் (இயக்குநர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்), வழக்குரைஞர் ப.பவித்ரன் (புரவலர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தொடக்கவுரை:
இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) *‘சிந்தனை திரட்டு’, ‘பணக்காரத்தன்மையும் மூடநம்பிக்கையே’ நூல்களை வெளியிட்டு உரை: ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர்) *சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அழைப்பின் மகிழ்வில்: உரத்தநாடு
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: அழகு ஆ.இராமகிருட்டிணன் (செயலாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *ஏற்பாடு: வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம், தஞ்சாவூர்.
