தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000/தொகைக்கான காசோலையை மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர்
பூ.சி.இளங்கோவன், மாவட்ட கழக செயலாளர் கோவி.பெரியார்தாசன் ஆகியோர்களிடம் வழங்கினார். (கீரப்பாளையம், 28.11.2025)
