சிவகங்கை மாவட்ட மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி உ.சுப்பையா – மணிமேகலை ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் அவரது இணையர் மணிமேகலை ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையை, நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: மருத்துவர் லோகநாயகி அருண் (சென்னை, 25.11.2025)

அமைச்சர் மனோ தங்கராஜ் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நிதியாக குமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.உடன் கிள்ளியூர் ஒன்றிய கழகச் செயலாளர் டாக்டர் கலைச் செல்வன்.
