இ.ச.இராவணன்-மணியம்மாள் நினைவாக வால்டேர்-குழந்தை தெரசா சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.2,00,000மும், ஆசிரியருக்கு டிசம்பர் 2இல் பிறந்த நாளை முன்னிட்டு 93 – 500 ரூபாய் தாள்களும், ஆசிரியருக்கு எடைக்கு எடை 5 ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.
மேலும் வி.குழந்தை தெரசா சார்பாக ரூ.5000மும், கே.அமிர்த கணேஷ் சார்பாக ரூ.5000மும், வி.நாத்திகா சார்பாக ரூ.1000மும், பி.அறிவுக்கரசி சார்பாக ரூ.1000மும், பி.ஆலன் சார்பாக ரூ.1000மும், ஏ.சித்தார்த் சார்பாக ரூ.1000மும் வழங்கப்பட்டது.
