நிறுவனர் நாள் விழா மற்றும்
மாணவர்களுக்குக் கல்வி
உதவித்தொகை வழங்கும் விழா
நாள்: 02.12.2025 நேரம் : காலை 10.00 மணி
இடம் : பல்நோக்கு உள்விளையாட்டரங்கம்
வரவேற்புரை
வீ.கோ.மனோஹரிணி
இளங்கலை இரண்டாமாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை
முன்னிலை
பேராசிரியர் வெ.இராமச்சந்திரன்
துணைவேந்தர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
தலைமையுரை
முனைவர் பூ.கு.சிறீவித்யா
பதிவாளர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
மாணவர்களுக்கு கல்வி
உதவித்தொகை வழங்கிச் சிறப்புரை
எழுத்தாளர் இமையம்
நன்றியுரை
ஆ. ஸ்ருதிலயா
இளங்கலை இரண்டாமாண்டு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை
மருத்துவ முகாம்
வேந்தரின் 11ஆம் ஆண்டுபிறந்ததாளையொட்டி
VMCQLER & A to Z மருத்துவமனை இணைந்து நடத்தும் பணியாளர்களுக்கான முழு உடற் பரிசோதனை முகாம்
நிகழ்வு ஒருங்கிணைப்பு
பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் & மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை
