மதுரை பீபி குளம் நேதாஜி மெயின் ரோடு மற்றும் முல்லை நகர் பகுதிகளில் 50 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் மக்களை நீர்நிலை புறம்போக்கு என்று வெளியேறச் சொல்லும் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை (Review) செய்ய வேண்டியும், மக்கள் வசிக்கின்ற பகுதியாக நத்தம் புறம்போக்கு என்று வகைமாற்றம்(classification) செய்ய வேண்டுமென அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென ஆசிரியர் அவர்களிடம் பீபிகுளம் சங்கம் சார்பாக சங்கத் தலைவர் ஜெயபால், செயலாளர் பாண்டியராஜன், சோணை, வேலு.துரைச்சாமி, சீனியப்பன், க.பிச்சைபாண்டி, இரா.சுரேசு ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
மதுரை பீபிகுளம் மக்களுக்கான வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டி தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books