கடத்தூர்: மாலை 4 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம் அருகில் – கடத்தூர் * பொருள்: விடுதலை நாளிதழ் பணியும் – பரப்புரையும், விடுதலை வாசகர் வட்டம் மாதாந்திர கூட்டம் நடத்துவது தொடர்பாக * தலைமை: வ.நடராஜன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம், கடத்தூர் * முன்னிலை: அ. தமிழ்செல்வன் (மண்டல தலைவர்), கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), ச.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்) * வழி காட்டல் உரை: பழ.பிரபு (ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்ட செயலாளர்) * நன்றியுரை: கடத்தூர் தங்கராஜ்