குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர்
கி.வீரமணி அவர்களுடைய 93ஆவது பிறந்த நாள் விழா
தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட கழகச் செயலாளர்) மற்றும் தோழர்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் பிறந்த நாள் கேக் வெட்டி கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள், பகுத்தறிவு நூல்கள்,துண்டறிக்கைகள் வழங்க உள்ளதாலும் அதனைத் தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற உள்ளதாலும் தோழர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.
குமரி மாவட்ட திராவிடர்கழகம்
– – – – –
குருதிக் கொடை வழங்கல்
டிசம்பர் 2இல் 93 அகவை காணும் நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் பிறந்தநாளை முன்னிட்டு ஒசூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி-திராவிட மாணவர் கழகம்-மகளிர்பாசறை சார்பில் குருதி கொடை வழங்கல்!
நாள்:02.12.2025 காலை 10.00 மணி
இடம்:ஒசூர் அரசு மருத்துவமனை ஒசூர்
தலைமை:பி.டார்வின் பேரறிவு
வரவேற்பு:வா.செ.மதிவாணன்
குருதி கொடை துவக்கி வைப்பர்கள்:
மேயர் எஸ்.ஏ.சத்யா
துணைமேயர் சி.ஆனந்தையா
