தாம்பரத்தில் நடைபெறவுள்ள திராவிடர் தொழிலாளர் அணி நான்காவது மாநில மாநாட்டிற்கு நன்கொடையாக ரூ.10,000த்தை தொழிலதிபர் நீலாங்கரை கருணாநிதி, மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் மற்றும் சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் ஆர்.டி.வீரபத்திரனிடம் வழங் கினார். தாம்பரம் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொழி லாளர் அணி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.