தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன் – மலர்கொடி இணையரின் மகன் பொறியாளர் ம. வசந்தகுமார் பிறந்தநாள் (30.11.2025) காணுவதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வ.மணியம்மை – இணையர்
ம.வ.கவிச்சரண் – மகன், ம.வ.இசைப்பிரியா – மகள் ஆகியோர் ரூபாய் 500 நன்கொடை வழங்கி உள்ளனர். நன்றி.
நன்கொடை
Leave a Comment
