
லால்குடி இ.ச.இராவணன் (தேவசகாயம்) – மணியம்மாள் ஆகியோரின் மகன் வால்டேர் – குழந்தைதெரசா குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.2 லட்சத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். வால்டேர் – குழந்தை தெரசா இணையருக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்தினார். (லால்குடி, 26.11.2025)



