30.11.2025 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்கநல்லூர் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்: டிசம்பர் 1 ஆம் தேதி திடலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம், 2 ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்வது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் * விழைவு: அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1.12.2025 திங்கள்கிழமை
நூல்கள் வெளியீட்டு விழா
காஞ்சிபுரம்: மாலை 4 மணி *இடம்: சாய் மனோன்மணி சண்முகம் திருமண மாளிகை, அரசு நகர், உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம் *தலைமை: நாத்திகம் நாகராசன் *முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காப்பாளர்), கி.இளையவேள் (மாவட்டச் செயலாளர்) *தொகுப்புரை: கா.இரவிபாரதி *வரவேற்புரை: மு.குழலரசி *நூல் வெளியிடுபவர்கள்: ‘அசுரரைப் போற்று’ – க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), ‘போர்களின் மரண உலா’ – சி.வி.எம்.பி.எழிலரசன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக)*நூல் பெற்றுக் கொள்பவர்கள்: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *வாழ்த்துரை: க.சுந்தர் (உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) *நூல் ஆய்வுரை: பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், ப.க.), காஞ்சி அமுதன் (மாநிலச் செயலாளர், தமிழ் உரிமைக் கூடடமைப்பு) *நூலை பெற்றுக்கொண்டு வாழ்த்துரை: எம்.மகாலட்சுமி (மேயர் காஞ்சிபுரம் மாநகராட்சி),
ஆர்.குமரகுருநாதன் (துணை மேயர், காஞ்சிபுரம் மாநகராட்சி) *ஏற்புரை: நூலாசிரியர் அ.வெ.முரளி*நன்றியுரை: மு.குறளரசு (குறள் பதிப்பகம்)
