கதர், கைத்தறி, குடிசைத் தொழில் போன்றவை மக்களை முன்னேற்றாமல் பின்னுக்கே தள்ளுவ தாகும். பணம், நேரமும் வீணாகிறதல்லவா? நாடு இயந்திரத் தொழில் மயமாகுமானால் – மேல் நாடுகளைப் போல் தொழில்கள் பெரும் வளர்ச்சியடைவதோடு, மூடநம்பிக்கையும் தானே ஒழிந்து விடுமல்லவா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1825)
Leave a Comment
