தஞ்சை, நவ.28– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பு நாள் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக 26.11.2025 அன்று இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் ஜி.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜி.செங்கொடி,
ஆர்.நடராஜன், பி.மாதவன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
