பணம் உள்ளவன் பணமில்லாதவனுக்கும், பணத்தாசை பிடித்தவனுக்கும் கொடுப்பது என்பதால் இலஞ்சமாக இருந்து வருகின்ற நிலையில், இலஞ்சம் என்பது முதலாளி ஆதிக்கத்தின் (இயற்கை) தர்மமாகவும் இருந்து வருவதை மறுக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
