பார்ப்பானுக்கும் – பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழிந்து விட்டதா? சமதர்மம் என்றால் உண்மையாகவே பார்ப்பான் ஒழிப்பும் – பணக் காரன் ஒழிப்பும் தானே! பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காண முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’