சர்வாதிகாரிகள் தங்களுக்கு எதிராக யாரும் இருத்தல் கூடாதென்றும், தங்கள் முடிவை யாவரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துவார்கள். அந்நாடுகளில் மக்களுக்குச் சுயமாகச் சிந்திக்கும் சுபாவம் இருக்குமா? சுயமாக நடக்கச் சுதந்திரம் கிடைக்குமா? இத்தகைய ஆட்சியில் மக்களின் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதிக்கு அரசியல் அடிமைகளாக இருந்து வர வேண்டியதன்றி வேறு என்ன வழி?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1823)
Leave a Comment
