27.11.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: இளவழகன் (செயற்குழு உறுப்பினர், புதுமை இலக்கிய தென்றல்) *சிறப்புரை: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திராவிட இயக்கச் சிந்தனையாளர்) *தலைப்பு: இந்தியாவில் கேலி கூத்தாகும் மக்களாட்சி *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
தருமபுரி மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்டச் செயலாளர்) *தலைமை: கு.சரவணன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கேஆர்.சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) *பொருள்: பெரியார் உலகம், டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள், டிசம்பர் 24 பெரியார் நினைவு நாள் மற்றும் டிசம்பர் 29 ஆசிரியர் வருகை *தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில பகுத்தறிவ கலைத்துறைச் செயலாளர்) *கருத்துரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்).
