உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் மகனும், கழக மாவட்ட இளைஞரணித் தலைவருமான இளந்தென்றல் உடல்நிலை குறித்து நேற்று (23/11/2023) தொலைப்பேசி வாயிலாக, தொடர்புகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்தார்.
– – – – –
உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டியன் அவர்களைத் தொலைப்பேசி வாயிலாக நேற்று தொடர்புகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நலம் விசாரித்தார்.
– – – – –
உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டுள்ள சாவித்திரி சுப்பையன் (சாலைவேம்பு சுப்பையன் வாழ்விணையர்) அவர்களின் உடல்நலனை நேற்று (23.11.2025) தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தமிழர் தலைவர் நலம் விசாரித்தார்.
