திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2025) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கினார்.
– – – – –
திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்த ஜெய்கணேஷ், தனது வாழ்விணையர் எஸ்.கார்த்திகாவின் 32ஆவது பிறந்த நாளை (24.11.2025) முன்னிட்டு நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்க ரூ.15,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
