பெரியார் பிஞ்சு சந்தாக்கள் வழங்கிட நேற்று தலைமைக் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பை கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம் நேற்றே உடனடியாகச் செயல்படுத்தியது. திராவிட மகளிர் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ப.திலகவதி வழங்கிய 10 சந்தாக்கள் உள்பட மொத்தம் 14 சந்தாக்கள் தமிழர் தலைவரிடம் நேற்று (23.11.2025) நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்டன.
தோழர்களே, உங்கள் மாவட்டத்தில் பெரியார் பிஞ்சுகளை உருவாக்கும் இம் முக்கியப் பணியை விரைந்து செயல்படுத்துவீர்!
பெரியார் பிஞ்சு சந்தாக்கள் : கோபி மாவட்டத்தில் கழக பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கி தொடங்கி வைத்தனர்
Leave a Comment
