கோபிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்கள் அன்போடு வரவேற்றார். அமைச்சருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் உள்ளனர் (கோபி, 23.11.2025)
