கோபிசெட்டிபாளையம் மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமையில் தோழர்கள் ‘பெரியார் உலக’ நிதி ரூபாய் 14,35,000/-அய் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.

ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் கோ.வெ.மணிமாறன், நம்பியூர் சண்முகசுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.வி.சரவணன், மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன் ஆகியோர் உள்ளனர் (கோபி, 23.11.2025).
