கழகத் தோழர்களே, மகளிர் அணியினரே!
குழந்தைகளைப் பகுத்தறிவாளர்களாக, அறிவியல் சிந்தனையாளர்களாக உருவாக்கும் “பெரியார் பிஞ்சு” மாத இதழை வீடுதோறும் கொண்டு சேர்ப்பீர்!
டிசம்பர் மாதத்திற்கான மிகக் குறைந்த இலக்கு – கழக மாவட்டத்துக்கு 10 சந்தாக்கள்!
சிறப்பு வாய்ப்பாக, ஒவ்வொரு சந்தாவுக்கும் குழந்தைகளுக்கான “பெரியார் பிஞ்சு வெளியீடு – புத்தகம்” ஒன்று இலவசம்!
இன்றே தொடங்குங்கள்!
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
