
l முன்னாள் அமைச்சர் மு. கண்ணப்பன் ‘பெரியார் உலகம்’ நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒரு லட்சம் வழங்கினார். l கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் பெரியார் உலக நிதியாக ஒரு லட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து. l பழனியப்பன் – மலர்கொடி குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.90,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி, மருத்துவர் கவுதமன்.

l திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட துணைத் தலைவர் முத்து முருகேசன், காங்கேயம் நத்தக்காடையூர் ஜெயக்குமார், சுமித்ராதேவி, திருநாவிசாகன், வர்ணயாழினி ஆகியோர் பெரியார் உலகம் நிதியாக ஒரு லட்சம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். l பெரியார் உலக நிதியாக பொள்ளாச்சி மாவட்ட காப்பாளர் தி.பரமசிவம் இரண்டாவது தவணையாக ஒரு லட்சம் வழங்கினார். l பொள்ளாச்சி நகர் மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர திமுக செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முதல் தவணையாக பெரியார் உலகத்திற்கு அய்ம்பதாயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். உடன்: திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி.

திருப்பூர் பெரியார் பெருந்தொண்டர் நனிலம் நாகராஜ் பெரியார் உலக நிதி ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வேலு. இளங்கோவன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் . l திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ப.குமரவேல், கு.தமிழரசி, கு.த.திலீபன், தி.பூ.யாழிசை ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.10,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.

தாராபுரம் மாவட்ட காப்பாளர் அலங்கியம் புள்ளியான் அவர்கள் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.5000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுமித்தா என்ற 7 ஆம் வகுப்பு பயிலும், “பெரியார் பிஞ்சு” Hindo – Nepal உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் வென்றதை முன்னிட்டு, பெரியார் பிஞ்சு சந்தா ரூ.600/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றார். உடன் குடும்பத்தினர். (பொள்ளாச்சி முகாம் அலுவலகம், 22.11.2025)
