22.11.2025 அன்று, பொள்ளாச்சி கழகப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களிடம் வழங்கிய, “பெரியார் உலகம்” நிதி!
மேட்டுப்பாளையம் மாவட்டம் 10,05,000
பொள்ளாச்சி மாவட்டம் 8,61,000
திருப்பூர் மாவட்டம் 5,00,000
நீலமலை மாவட்டம் 5,00,000
தாராபுரம் புள்ளியான் 5,000
மொத்தம் 28,71,000
