திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு ரூ.5 லட்சத்தை முதல் தவணையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருப்பூர் மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
வேலு. இளங்கோவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் துரை. நாச்சிமுத்து, வழக்குரைஞர் பாண்டியன், மாவட்ட செயலாளர் குமரவேல், கிருஷ்ணவேணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் வழங்கி மகிழ்ந்தனர் (பொள்ளாச்சி, 22.11.2025).
திருப்பூர், நீலகிரி கழக மாவட்டங்கள் சார்பில் ‘பெரியார் உலக’ நிதி
Leave a Comment
